+91 94430 32369
CARE@KAMADHENUGHEE.COM

About Us

  • Kamadhenu Ghee Farms நிறுவனம் 15/08/2003 அன்று திரு T.A. பிரபாகரபிள்ளை அவர்களால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து சில்லறை வர்த்தகம், உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களுக்கு நெய்யினை தரமாக உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம்.தற்போது வெளியூர் வாடிக்கையார்களும் பயன் பெரும் வகையில் ஆன்லைன் வர்த்தகத்தை இனிதே துவங்குகிறோம்.

  • மிகவும் மதிப்புமிக்க உயர்ந்த, தெய்வீக, மருத்துவகுணம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு ஏற்ற நெய்யினை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.மருத்துவத்திலும், தெய்வ வழிபாட்டிலும் முக்கிய பங்காற்றுகிறது.உயர்ந்த தரத்தின் மூலம் அதற்கு மேலும் மெருகேற்றும் வகையில் கலப்படமற்றதாகவும், சுத்தமானதாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை சேவையாக நினைக்கும் உன்னத நிறுவனம்.

  • தரமாக தயாரித்து உருக்கி செய்யப்பட்ட நெய்யினை மிக குறுகிய நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு சென்று அடைய செய்வதே எங்களது சிறப்பு அம்சம் ஆகும்.இத்தனை வருடங்கள் எங்களது வளர்ச்சியில் பங்கு பெற்ற வாடிக்கையாளர்களும் எங்கள் நெய்யினை பயன்படுத்தி எங்களை மனதார பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Free Shipping
FREE SHIPPING
ON ORDER OVER ₹ 1000
Competitive Pricing
ALWAYS FRESH
PRODUCT WELL PACKAGE
Trusted Brand
SUPERIOR QUALITY
QUALITY PRODUCTS